வெறும் 1 நிமிடத்தில் Chocolate mug cake செய்யலாம்!

வெறும் 1 நிமிடத்தில் Chocolate mug cake செய்யலாம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

பொதுவாகவே பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்று கேக். வீட்டிலேயே இலகுவாக செய்யக்கூடிய ஒரு ரெசியாக இருந்தது தான் மக் கேக். இதை சிறிய அளவில் செய்யலாம். மேலும் இதற்கு தேவையான பொருட்களின்...

பொதுவாகவே பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்று கேக். வீட்டிலேயே இலகுவாக செய்யக்கூடிய ஒரு ரெசியாக இருந்தது தான் மக் கேக். இதை சிறிய அளவில் செய்யலாம். மேலும் இதற்கு தேவையான பொருட்களின் விலையும் குறைவாக தான் இருக்கும். ஆகவே வீட்டிலேயே எப்படி செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்

1 மேசைக்கரண்டி பிரவுன் சுகர்

2 மேசைக்கரண்டி பீனட் பட்டர்

1 மேசைக்கரண்டி மைதா மாவு

1 மேசைக்கரண்டி கோக்கோ

1 முட்டை

1/4 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்

கைப்பிடியளவு சாக்லேட் சிப்ஸ்

செய்முறை - முதலில் வெண்ணையை கப் இல் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில், பிரவுன் சுகர், பீனட் பட்டர், கோக்கோ, மாவு, முட்டை மற்றும் பேக்கிங் பவுடரைக் சேர்த்து, ஃபோர்க்கால் நன்றாக கலக்கவும். அதில் சாக்லேட் சிப்ஸைக் சேர்க்கவும். இறுதியாக ஒரு நிமிடத்திற்கு மைக்ரோவேவில் வைத்து பரிமாறலாம்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்