லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைத் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைத் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் நாளைய தினம் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச சந்த...

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் நாளைய தினம் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில், எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையால் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்