லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

எதிர்வரும் 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 400 ரூபா அளவில் குறைக்கப்படும் என தெரிவிக்கப...

எதிர்வரும் 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 400 ரூபா அளவில் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்