ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் (LKR) மதிப்பு இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி இன்றைய அமெரிக்க டொலர் வாங்கும் விலை ரூ. 319.84 விற்பனை...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் (LKR) மதிப்பு இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றைய அமெரிக்க டொலர் வாங்கும் விலை ரூ. 319.84 விற்பனை விலை ரூ. 335.68 ஆகும் .

இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று வீழ்ச்சி! | The Value Of The Sri Lankan Rupee Fell

அதேவேளை இந்த மாத தொடக்கத்தில் இருந்து அமெரிக்க டொலர் மற்றும் பிற முக்கிய கரன்சிகளுக்கு எதிராக ரூபாய் மதிப்பு உயர்ந்தது.

எனினும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்