யாழ்.வியாபாரிகளுக்கு ஏற்பட்ட பாரிய நஷ்டம் !

யாழ்.வியாபாரிகளுக்கு ஏற்பட்ட பாரிய நஷ்டம் !

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை சடுதியாக குறைந்துள்ளதாகவும் இதனால் வியாபாரத்தில் பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சாவகச்சேரி சந்தையின் வியாபாரிகள் கவலை தெரிவித்...

யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை சடுதியாக குறைந்துள்ளதாகவும் இதனால் வியாபாரத்தில் பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சாவகச்சேரி சந்தையின் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதற்கமைய, ஒரு கிலோ கரட் - 70 ரூபாய், உருளைக்கிழங்கு - 120 ரூபாய், கத்தரிக்காய் - 200 ரூபாய், நீர்த்தேக்காய் - 80 ரூபாய், வாழைக்காய் - 150 ரூபாய், கருணைக்கிழங்கு - 80, கீரை - 50, உருளைக்கிழங்கு - 120 போன்றன இவ்வாறான விலைக்கு விற்பதால் வியாபாரத்தில் இலாபம் ஈட்ட முடியவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஏனைய தொழில் துறையும் பாதிக்கப்பட்டதன் விளைவும் வியாபாரம் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்