மீண்டும் நடைமுறையில் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு!

மீண்டும் நடைமுறையில் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கையில் வர்த்தக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி மீண்டும் இரத்து செய்யப்பட்டுள்ளது. வர்த்தக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட வர்த்தமானியின்...

இலங்கையில் வர்த்தக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி மீண்டும் இரத்து செய்யப்பட்டுள்ளது. வர்த்தக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்ததையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வர்த்தக வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்