மின்சார வாகனங்களுக்கு பூரண வரி விலக்கு - தமிழக அரசு அறிவிப்பு!

மின்சார வாகனங்களுக்கு பூரண வரி விலக்கு - தமிழக அரசு அறிவிப்பு!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

தமிழகத்தில் 01.01.2023 முதல் 31.12.2025ம் ஆண்டு வரை மின்சாரத்தால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீதம் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாகன...

தமிழகத்தில் 01.01.2023 முதல் 31.12.2025ம் ஆண்டு வரை மின்சாரத்தால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீதம் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019க்கு இணங்க பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்க தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் கேட்டு கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த வரி விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 சதவீத வரி சலுகை வழங்க அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்