மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

எதிர்வரும் காலங்களில் மின்சாரக் கட்டணத்தை 20 வீதத்தினால் குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரட்நாயக்க தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டுக்கான மின்சாரத்...

எதிர்வரும் காலங்களில் மின்சாரக் கட்டணத்தை 20 வீதத்தினால் குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரட்நாயக்க தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டுக்கான மின்சாரத் கேள்வி தொடர்பான மெய்யான தேவையை விடவும் கூடுதல் அளவில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்