புதிய வைரஸ் குறித்து உலக சுகாதார மையம் விடுத்த எச்சரிக்கை!

புதிய வைரஸ் குறித்து உலக சுகாதார மையம் விடுத்த எச்சரிக்கை!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

கொரோனாவை விட கொடிய வைரஸால் 5 கோடி பேர் இறக்கலாம் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா தொற்று மக்களை பெரும் அவதிக்கு உள்ளா...

கொரோனாவை விட கொடிய வைரஸால் 5 கோடி பேர் இறக்கலாம் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா தொற்று மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கியிருந்தது. இந்நிலையில் கொரோனாவை விட கொடிய வைரஸ் பாதிப்பு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்