பாடசாலை கற்றல் செயற்பாடுகளுக்கான அடுத்த தவணை தொடர்பில் வெளியான தகவல்!

பாடசாலை கற்றல் செயற்பாடுகளுக்கான அடுத்த தவணை தொடர்பில் வெளியான தகவல்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

எதிர்வரும் 12ஆம் திகதி அரச பாடசாலைளுக்கான அடுத்த தவணை தொடங்குவதாக தெரியவந்துள்ளது. மேலும், அநேகமான பாடசாலைகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அ...

எதிர்வரும் 12ஆம் திகதி அரச பாடசாலைளுக்கான அடுத்த தவணை தொடங்குவதாக தெரியவந்துள்ளது.

மேலும், அநேகமான பாடசாலைகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்கப்பெறாத பாடசாலைகள் 12 ஆம் திகதிக்குப் பிறகு இது குறித்து முறையிடலாம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்