பசுபிக் கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

பசுபிக் கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

பசுபிக் கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியா அருகே வானூதூ தீவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 6.9 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது....

பசுபிக் கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலியா அருகே வானூதூ தீவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 6.9 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

எனினும் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்