நாளை பாடசாலைகளுக்கு விடுமுறையா?

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறையா?

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து பரவிவரும் தகவல் தொடர்பில் கல்வியமைச்சு விளக்கம் அளித்துள்ளது. நாளை (17) அரச பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற...

பாடசாலை விடுமுறை குறித்து பரவிவரும் தகவல் தொடர்பில் கல்வியமைச்சு விளக்கம் அளித்துள்ளது. நாளை (17) அரச பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென தகவலொன்று பகிரப்படுகிறது. இது வெறும் வதந்தி என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த்குமார் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார். எனவே, நாளை(17) வழமைபோல அரச பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்