திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள இறங்குதுறையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்த விபத்தில் பாடசாலை மாணவர் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 15 பேர் கடற்படை முகாமில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாமைப் பார்வையிடச் சென்ற கல்கமுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்களும் அவர்களுடன் சென்ற பெரியவர்கள் குழுவும் இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீரென திருகோணமலையில் இறங்குதுறை இடிந்து வீழ்ந்ததால் பலருக்கு நேர்ந்த நிலை!
Tamil Aran
1 நிமிடம் வாசிப்பு
திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள இறங்குதுறையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்த விபத்தில் பாடசாலை மாணவர் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவர் ஒரு...