தங்கத்தின் விலையில் சடுதியான இறக்கம்!

தங்கத்தின் விலையில் சடுதியான இறக்கம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. இதற்கமைய இன்றைய தினம் கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தக நடவடிக்கைகளுக்கு அமைய 22 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 49 ஆயிரம் ரூப...

இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. இதற்கமைய இன்றைய தினம் கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தக நடவடிக்கைகளுக்கு அமைய 22 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 49 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட் தங்கம் ஒரு பவுண் கடந்த வாரம் ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இதேவேளை கடந்த 26 ஆம் திகதி ஒரு இலட்சத்து 67 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் ஒரு பவுண், இன்றைய தினம் ஒரு இலட்சத்து 61 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்