டொரண்டோவில் கோழி இறைச்சி விலை அதிகம் - பொதுமக்கள் ஆதங்கம்

டொரண்டோவில் கோழி இறைச்சி விலை அதிகம் - பொதுமக்கள் ஆதங்கம்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

டொரண்டோவில் கோழி இறைச்சி விலை அதிகமாக உள்ளது என்று பொதுமக்கள் வருத்தம்.

கனடாவின் டொரண்டோ பகுதியில் உள்ள லொப்லோவ்ஸ் என்னும் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சி விலை மிக அதிகம் என மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். வெளியிட்டுள்ளனர்.

சிக்கன் பிரெஸ்ட் பகுதிகளைக் கொண்ட ஒரு கிலோ கோழி இறைச்சி 27 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதாம்.

கோழி இறைச்சி விலை அதிகரிப்பு குறித்து வாடிக்கையாளர் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்