ஜப்பானின் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

ஜப்பானின் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

ஜப்பானின் குரில் தீவுகளில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் குரில் தீவுகளில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்...

ஜப்பானின் குரில் தீவுகளில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் குரில் தீவுகளில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்ககளில் அதே பகுதியில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கை
இந்த நிலநடுக்கமானது இன்று பிற்பகல் 2.45 மணியளவில் முறையே 10 கிமீ மற்றும் 40 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்