சீனாவில் பரவிவரும் கொரோனா திரிபுகள் இலங்கையில் பல மாதங்களாக காணப்படுகின்றன - நீலிக மாலவிகே

சீனாவில் பரவிவரும் கொரோனா திரிபுகள் இலங்கையில் பல மாதங்களாக காணப்படுகின்றன - நீலிக மாலவிகே

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

சீனாவில் பரவிவரும் கொரோனா திரிபு இலங்கையில் பல மாதங்களாக உள்ளது என்று பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்.

சீனாவில் பரவிவரும் கொரோனா திரிபு இலங்கையில் பல மாதங்களாக காணப்படுகின்றது என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து கிடைத்த தரவுகளை ஆராய்ந்தபோது இந்த தகவல் உறுதியாகி உள்ளது என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்