காற்றின் தரம் தொடர்பில் கவலை!

காற்றின் தரம் தொடர்பில் கவலை!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நாட்டின் சில மாவட்டங்களில், காற்றின் தரம் இன்று காலை முதல் குறைவடைந்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, கொழும்பு பகுதிகளில், காற்றின் தரம் 52 புள்ளிகளாகவும், அமெரி...

நாட்டின் சில மாவட்டங்களில், காற்றின் தரம் இன்று காலை முதல் குறைவடைந்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, கொழும்பு பகுதிகளில், காற்றின் தரம் 52 புள்ளிகளாகவும், அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தரக் குறியீட்டின்படி, இது 149ஆகவும் காணப்பட்டது. இந்தநிலையில், சற்று முன்னர் அமெரிக்க வளித்தர சுட்டெண்ணின் தரவுகளின் படி, யாழ்ப்பாணத்தில் 155 புள்ளிகளாகவும், கொழும்பில் 135 புள்ளிகளாகவும், கண்டி 107 புள்ளிகளாகவும், இரத்தினபுரியில் 92 மற்றும் நுவரெலியாவில் 67 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளன.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்