க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை சுமார் ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹேமாக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு...

கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை சுமார் ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹேமாக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த கல்விபொதுத் தராதர உயர்தரப் பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்