கனடா முழுவதும் நிரந்தரக் வதிவிடம் கோரி திரண்ட புலம்பெயர்வோர்  பேரணி

கனடா முழுவதும் நிரந்தரக் வதிவிடம் கோரி திரண்ட புலம்பெயர்வோர் பேரணி

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

கனடா முழுவதும் நேற்று, புலம்பெயர்தோர், ஆவணங்களற்றோர், மாணவர்கள் மற்றும் அகதிகள் தெருக்களில் திரண்டு பேரணிகளை நடத்தியுள்ளனர். இன்று பெடரல் நாடாளுமன்றம் மீண்டும் கூட உள்ள நிலையில்,...

கனடா முழுவதும் நேற்று, புலம்பெயர்தோர், ஆவணங்களற்றோர், மாணவர்கள் மற்றும் அகதிகள் தெருக்களில் திரண்டு பேரணிகளை நடத்தியுள்ளனர். இன்று பெடரல் நாடாளுமன்றம் மீண்டும் கூட உள்ள நிலையில், நேற்று சாலைகளில் திரண்ட புலம்பெயர்தோர், ஆவணங்களற்றோர், மாணவர்கள் மற்றும் அகதிகள் முதலானோர், தங்கள் அனைவருக்கும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதியளிக்க கோரி பேரணிகளை நடத்தியிருந்தனர்.

இந்த மாத தொடக்கத்தில் கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை "சமகால அடிமைத்தனத்தின் இனப்பெருக்கம் செய்யும் இடம்" என்று ஐக்கிய நாடுகளின் நிபுணர் கூறியதை அடுத்து இந்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்