என்னுடைய தந்தைக்கு ரஜனிகாந்தை மிகவும் பிடிக்கும்; நாமல் ராஜபக்ச கருத்து

என்னுடைய தந்தைக்கு ரஜனிகாந்தை மிகவும் பிடிக்கும்; நாமல் ராஜபக்ச கருத்து

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நாமல் ராஜபக்ச "என்னுடைய தந்தைக்கு (மஹிந்த) சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தை மிகவும் பிடிக்கும்'' என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அர...

நாமல் ராஜபக்ச "என்னுடைய தந்தைக்கு (மஹிந்த) சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தை மிகவும் பிடிக்கும்'' என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அரசியலுக்கு அப்பால் தொடுக்கப்பட்ட வினாக்களுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“எனக்குச் சினிமாவில் இளையதளபதி விஜயை மிகவும் பிடிக்கும். அவர் நடித்த கில்லி திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். ஆனால் என்னுடைய அப்பாவுக்கு(மஹிந்த) ரஜினியைப் பிடிக்கும். அதிலும் ரஜனி நடித்த சிவாஜி படமும் அவருக்கு மிகவும் பிடிக்கும்" எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்