எதிர்வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

எதிர்வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் 10 நாட்களுக்கு நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவி...

நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் 10 நாட்களுக்கு நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய மே 29 ஆம் திகதி முதல் ஜூன் 8ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்