உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்...

தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்