இவ்வாண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

இவ்வாண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படும் திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15 ஆம் திகதி நடத்தப்படும் என த...

2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படும் திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15 ஆம் திகதி நடத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் 2888 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்