இலங்கையில் ஓய்வூதிய நடைமுறை தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் ஓய்வூதிய நடைமுறை தொடர்பில் வெளியான தகவல்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

எதிர்காலத்தில் இலங்கையில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் அறிவித்துள்ளார். களுத்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்த...

எதிர்காலத்தில் இலங்கையில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் அறிவித்துள்ளார். களுத்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பில் கூறுகையில், பங்களிப்பு ஓய்வூதிய முறையையே அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது. அந்த முறையை நடைமுறைப்படுத்திய உலகின் பல நாடுகள் வெற்றிகரமான பெறுபேறுகளைப் பெற்றுள்ளன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்