இலங்கைக்கு 500 பேருந்துகளை வழங்கவுள்ள இந்தியா!

இலங்கைக்கு 500 பேருந்துகளை வழங்கவுள்ள இந்தியா!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கையின் பொது போக்குவரத்து உட்கட்டமைப்பை வலுப்படுத்த, இந்திய உதவியின் மூலம் 500 பேருந்துகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. அதன் முதற்கட்டமாக இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 75 பேரு...

இலங்கையின் பொது போக்குவரத்து உட்கட்டமைப்பை வலுப்படுத்த, இந்திய உதவியின் மூலம் 500 பேருந்துகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

அதன் முதற்கட்டமாக இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 75 பேருந்துகளை வழங்கியுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் 75 பேருந்துகள் கையளிக்கப்பட்டுள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்