நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன Uddika Premarathna அநுராதபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்குத் திரும்பிய சிறிது நேரத்திலேயே வாகனத்தில் வந்த இனந்தெரியாத சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் காயமின்றி உயிர் தப்பியுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு! பரபரப்பு சம்பவம்
Tamil Aran
1 நிமிடம் வாசிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன Uddika Premarathna அநுராதபு...