இரும்பின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

இரும்பின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இரும்பு விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 50% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இரும்பு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வ...

இரும்பு விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 50% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இரும்பு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதே இதற்கு பிரதான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரும்பு விலை குறைப்பு | Reduction In The Price Of Iron மேலும் இதனை மெல்வா நிறுவனத்தின் பணிப்பாளர் மஹிந்தரத்ன தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்