இன்று அதிகாலையில் தமிழர் பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம்!

இன்று அதிகாலையில் தமிழர் பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவிச் சரிதவியல் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை - குமரன்கடவளையில் இன்று காலை 3 ரிக்டர் அளவுகோலில்...

இலங்கையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவிச் சரிதவியல் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை - குமரன்கடவளையில் இன்று காலை 3 ரிக்டர் அளவுகோலில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதேவேளை கிரிந்தவில் 2.6 ரிக்டர் அளவுகோலில் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்