இன்று இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. சுனாமி எச்சரிக்கை நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி தொடர்பான அறிவிப்பு
Tamil Aran
1 நிமிடம் வாசிப்பு
இன்று இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. சுனாமி எச்சரிக்கை நிலநடுக்கத்தினா...