அரண்மனையை விட்டு இளவரசரை வெளியேற்றினார் மன்னர் சார்லஸ்

அரண்மனையை விட்டு இளவரசரை வெளியேற்றினார் மன்னர் சார்லஸ்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

பக்கிங்காம் அரண்மனையிலிருந்து தனது தம்பியாகிய இளவரசர் ஆண்ட்ரூவை மன்னர் சார்லஸ் வெளியேற்றி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் ஆண்ட்ரூ மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்...

பக்கிங்காம் அரண்மனையிலிருந்து தனது தம்பியாகிய இளவரசர் ஆண்ட்ரூவை மன்னர் சார்லஸ் வெளியேற்றி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசர் ஆண்ட்ரூ மூத்த ராஜ குடும்ப உறுப்பினர் அல்ல என்றும், அரண்மனைக்குள் அதிகாரப்பூர்வ அலுவலகம் எதையும் பயன்படுத்த அவருக்கு இனி அதிகாரம் இல்லை என்றும் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்