அரச ஊழியர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள ஓர் மகிழ்ச்சியான செய்தி

அரச ஊழியர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள ஓர் மகிழ்ச்சியான செய்தி

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நிவாரணம் வழங்குவது என்றால் முதலில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்...

நிவாரணம் வழங்குவது என்றால் முதலில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.


IMF மூலம் நிவாரணம் கிடைக்குமாயின் குறித்த நிவாரணத்தை அரச ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் ஏன் என்றால் தற்போது அரச ஊழியர்கள் மீது மிக பெரிய வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது என்பதனை அரசு ஒப்புக்கொள்வதாகவும்  ஒரு துறை பற்றி மட்டும் சிந்திக்க வில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்