அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு.

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு.

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இந்த ஆண்டின் இறுதியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தகவலை ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே...

இந்த ஆண்டின் இறுதியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார அவர்கள் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்.
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திய பின் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்