11 ஆண்டுகளுக்கு பின் தோன்றவுள்ள சூரிய கிரகணம்! இலங்கையில் பார்க்க முடியுமா?

11 ஆண்டுகளுக்கு பின் தோன்றவுள்ள சூரிய கிரகணம்! இலங்கையில் பார்க்க முடியுமா?

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் இன்றைய தினம் (14-10-2023) சூரிய கிரகணம் தோன்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்போது நிகழவுள்ள சூரிய கிரகணத்தின் வளையம் பெரியதாக இருக்கும் எ...

2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் இன்றைய தினம் (14-10-2023) சூரிய கிரகணம் தோன்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது நிகழவுள்ள சூரிய கிரகணத்தின் வளையம் பெரியதாக இருக்கும் என வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிகழ்வை அமெரிக்காவில் எளிதாக பார்க்க முடியும் எனவும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இந்த அரிய காட்சியை பார்க்கும் வாய்ப்பு குறைவாக காணப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்