வெள்ளவத்தையில் கடற்கரையில் உடலிலும் அடிகாயங்களுடன் கரையொதுங்கிய யாழ் தமிழ் இளைஞனின் சடலம்!

வெள்ளவத்தையில் கடற்கரையில் உடலிலும் அடிகாயங்களுடன் கரையொதுங்கிய யாழ் தமிழ் இளைஞனின் சடலம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

யாழ்ப்பாண தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் வெள்ளவத்தையில் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் (05-11-2023) காலை இளைஞனின் சடலத்தை பார்த்...

யாழ்ப்பாண தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் வெள்ளவத்தையில் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் (05-11-2023) காலை இளைஞனின் சடலத்தை பார்த்தவர்கள் பொலிஸாருக்கு தகவலை தெரிவித்ததையடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதான சர்வானந்தா கிருசாந் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த இளைஞனின் முகத்திலும் உடலிலும் அடிகாயங்கள் காணப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்