வெளிநாட்டவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் சுவிஸ் மாகாணத்தின் நடவடிக்கை!

வெளிநாட்டவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் சுவிஸ் மாகாணத்தின் நடவடிக்கை!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

உள்ளூர் தேர்தல்களில் வாக்களிக்கும் விடயத்தில், மீண்டும் ஒரு முறை வெளிநாட்டவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது சுவிஸ் மாகாணம் ஒன்று. சுவிஸ் மாகாணமான சூரிச்சில், வெளிநாட்டவர்களுக்கு...

உள்ளூர் தேர்தல்களில் வாக்களிக்கும் விடயத்தில், மீண்டும் ஒரு முறை வெளிநாட்டவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது சுவிஸ் மாகாணம் ஒன்று. சுவிஸ் மாகாணமான சூரிச்சில், வெளிநாட்டவர்களுக்கு உள்ளூர் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை வழங்குவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஒன்று நடைபெற்றது.

வெளிநாட்டவர்களுக்கு வாக்கெடுப்பில் உள்ளூர் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை வழங்குவதற்கு ஆதரவாக 82 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்துள்ளனர். இரண்டு பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

எனவே, சூரிச் மாகாண உள்ளூர் தேர்தல்களில் வாக்களிப்பது தொடர்பில் வெளிநாட்டவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்