வெதுப்பக உணவு பொருட்களின் விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வெதுப்பக உணவு பொருட்களின் விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படாது என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். எரிபொருள் மற்றும் மின்சார கட்டணம் எதிர்காலத்தில் மீ...

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படாது என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். எரிபொருள் மற்றும் மின்சார கட்டணம் எதிர்காலத்தில் மீண்டும் அதிகரிக்கப்படும் பட்சத்தில், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை. எனினும், தமது துறை பாரிய நெருக்கடியில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்