வாகன சாரதிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - QR மூலம் எரிபொருள் நிரப்பும் முறை நீக்கம்.

வாகன சாரதிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி - QR மூலம் எரிபொருள் நிரப்பும் முறை நீக்கம்.

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் QR முறை எதிர்வரும் 3 மாதங்களின்நீங்க படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தகவலை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்...

எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் QR முறை எதிர்வரும் 3 மாதங்களின்
நீங்க படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான யோசனை அடுத்த மாதம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்