மேலும் இலங்கையில் நிகழ்ந்த ஒரு பேருந்து விபத்து - இருவர் பலி

மேலும் இலங்கையில் நிகழ்ந்த ஒரு பேருந்து விபத்து - இருவர் பலி

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இன்று(10.07.2023) அதிகாலை குருநாகல் - அம்பன்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.கூரகலவிற்கு யாத்திரைச் சென்ற...

இன்று(10.07.2023) அதிகாலை குருநாகல் - அம்பன்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.கூரகலவிற்கு யாத்திரைச் சென்று மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த யாத்திரைகள் பயணித்த பேருந்தானது அம்பன்பொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்