முட்டை இறக்குமதி தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

முட்டை இறக்குமதி தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

முட்டை இறக்குமதி தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல். இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரண்டு மில்லியன் முட்டைகள்...

முட்டை இறக்குமதி தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரண்டு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்ய பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வ கடைசியில் இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்