மித்தெனிய - வலஸ்முல்ல வீதியில் பாடசாலை மாணவர் விபத்தில் உயிரிழப்பு!

மித்தெனிய - வலஸ்முல்ல வீதியில் பாடசாலை மாணவர் விபத்தில் உயிரிழப்பு!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

மித்தெனிய - வலஸ்முல்ல பிரதான வீதியில் நேற்று (08.02.2024) இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்கம்பத்தில் மோதி விபத்து விபத்து தொடர்பில...

மித்தெனிய - வலஸ்முல்ல பிரதான வீதியில் நேற்று (08.02.2024) இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மின்கம்பத்தில் மோதி விபத்து

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,வீதிக்கு அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதிய உந்துருளி விபத்தில் 17 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்