மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி!

மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கையில் மருத்துவர்களின் Disturbance, Availability and Transport (DAT) கொடுப்பனவை ரூ.35,000 வில் இருந்து 70,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக விரிவுரையாளர்க...

இலங்கையில் மருத்துவர்களின் Disturbance, Availability and Transport (DAT) கொடுப்பனவை ரூ.35,000 வில் இருந்து 70,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின்ஆய்வுக் கொடுப்பனவை 25% இனால் அதிகரித்து ஜனவரி மாத சம்பளத்துடன் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்