மட்டக்களப்பில் உணவகம் ஒன்றில் இடம்பெறும் மோசடி தொடர்பில்  பாதிக்கப்பட்ட நபரின் பதிவு…

மட்டக்களப்பில் உணவகம் ஒன்றில் இடம்பெறும் மோசடி தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரின் பதிவு…

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

மட்டக்களப்பு, ஈ.எம்.எஸ் மருத்துவமனைக்கு முன்னால் கல்லடியில் உள்ள உணகம் ஒன்றில் மூன்று மீன் மற்றும் ஒரு காய்கறி மதிய உணவுப் பார்சல்களை நபர் ஒருவர் வாங்கியுள்ளார். ரூ.500.00 மதிப்பு...

மட்டக்களப்பு, ஈ.எம்.எஸ் மருத்துவமனைக்கு முன்னால் கல்லடியில் உள்ள உணகம் ஒன்றில் மூன்று மீன் மற்றும் ஒரு காய்கறி மதிய உணவுப் பார்சல்களை நபர் ஒருவர் வாங்கியுள்ளார். ரூ.500.00 மதிப்புள்ள குறித்த காய்கறி பார்சலில் ஒரே ஒரு பொட்டு பொரியல் மற்றும் வெறும் வெங்காயச் சாம்பல் மட்டும் இருந்ததை கண்டு அந்த நபர் அத்திரமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்றைய தினம் (16-01-2024) மட்டக்களப்பு, கல்முனை வீதியில் அமைந்துள்ள treattoo Delish ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. மேலும் அவர் இந்த உணவுக்காக 45 நிமிடங்கள் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் இந்த க்ரூக்ஸ் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் நீங்கள் வாங்கும் போது கவனமாக இருக்குமாறு இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட Sathasivam Sasitharan என்பவர் கேட்டுகொண்டுள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்