பதவி விலகுகிறார் நியூசிலாந்து பிரதமர்!?

பதவி விலகுகிறார் நியூசிலாந்து பிரதமர்!?

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஜெசிந்தா ஆர்டன் த...

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஜெசிந்தா ஆர்டன் தனது பதவி
பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சவாலான கடமைகளுடன் ஆறு வருடங்கள் கடந்துவிட்டன என ஜெசிந்தா ஆர்டன் ஊடகங்களுக்கு தெரிவித்திருப்பதாகவும்.

ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்