நீளமாகவும் அடர்த்தியாகவும்  முடி வளர பேரீச்சம் பழம் போதும்!

நீளமாகவும் அடர்த்தியாகவும் முடி வளர பேரீச்சம் பழம் போதும்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

பொதுவாகவே பெண்களுக்கு தங்களது முடியை நீளமாக வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஒரு ஆசை இருக்கும். அதற்காக இயற்கையான முறையில் பல விடயங்களையும் செய்து பார்பார்கள். ஒரு சிலர் கடைகள...

பொதுவாகவே பெண்களுக்கு தங்களது முடியை நீளமாக வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஒரு ஆசை இருக்கும்.

அதற்காக இயற்கையான முறையில் பல விடயங்களையும் செய்து பார்பார்கள். ஒரு சிலர் கடைகளில் பொருட்களை வாங்கி பயன்படுத்து முடியை நீளமாக வளர்ப்பார்கள்.

அதை பயன்படுத்துபவர்கள் ஒரு சில காலங்கள் நீளமான முடியுடன் இருக்கலாம். ஆனால் அது நிரந்தரமாக இருக்காது. ஆகவே ஒரே ஒரு பழத்தை வைத்து எப்படி முடியை நீளமாக வளர செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

பேரீச்சம் பழத்தை சாப்பிடும் முறை
ஒரு நாளைக்கு 4 முதல் 5 பேரீச்சம் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

2 பேரீச்சம் பழங்களை பாலில் ஊற வைத்து குடிக்கவும். இதனால் முடி உதிர்வது குறையும்.

பேரீச்சம் பழ பொடியை பாலில் கறைத்து குடித்து வர முடி நீளமாக வளரும்.

பாலுடன் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தை சேர்த்து நன்கு அரைத்து ஸ்மூத்தியாக குடிக்கலாம்.

பேரீச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து, காலை நட்ஸ்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம் பழங்களை தினமும் உட்கொள்வதற்கு முன்பு வைத்தியரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்