நாளை அரச ஊழியர்களின் வேலைநிறுத்தம்!

நாளை அரச ஊழியர்களின் வேலைநிறுத்தம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் (12) சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை அமுல்படுத்தவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதனை இன்று இடம்பெற...

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் (12) சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை அமுல்படுத்தவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதனை இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே சந்தன சூரியராச்சி தெரிவித்தார். அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு குறைந்தபட்சம் 20,000 ரூபாவை வழங்குமாறு கோரி இந்த வேலைநிறுத்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை சங்கங்களின் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்