நக்குண்டார் நாவிழந்தார் : அரசியல்வாதிகளுக்கு துணைவேந்தர் அறிவுரை!

நக்குண்டார் நாவிழந்தார் : அரசியல்வாதிகளுக்கு துணைவேந்தர் அறிவுரை!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல் காலம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழர் தாயாக அரசியல் களமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் , நாடாளுமன்றில் எதிர்த்து உரத்துப்...

இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல் காலம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழர் தாயாக அரசியல் களமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் , நாடாளுமன்றில் எதிர்த்து உரத்துப்பேசும் நம்மவர்கள் - பின்னர் இரவில் தாம் எதிர்த்தவர்களுடனேயே விருந்துகளில் பங்கேற்று குடிக்கிறார்கள் - இவர்கள் நக்கினார் நாவிழந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் - என்று யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி. சிறீசற்குணராஜா தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி. தர்மலிங்கத்தின் சிலை திறப்பு விழா நேற்று வலிகாமம் தெற்கு பிர தேச சபையில் நடை பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்