தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் சரத்பாபு தனது 71 வயதில் இன்று காலமாகியுள்ளார். இவர் வயது முதிர்வு, உடல்நலக்குறைவு காரணமாக சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20ஆம் திகதி முதல் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 'வென்டிலேட்டர்' மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. சரத்பாபுவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்திருக்கிறார்.
தென்னிந்தியாவின் பிரபல நடிகர் சரத்பாபு மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்!
Tamil Aran
1 நிமிடம் வாசிப்பு
தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் சரத்பாபு தனது 71 வயதில் இன்று காலமாகியுள்ளார். இவர் வயது முதிர்வு, உடல்நலக்குறைவு காரணமாக சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமன...