திடீரென அந்தமான் கடல் பகுதியில்  ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்!

திடீரென அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 3.20 மணியளவில...

இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 3.20 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்