தங்க மோதிரம் வென்ற செந்தில் தொண்டமானின் காளைகள்

தங்க மோதிரம் வென்ற செந்தில் தொண்டமானின் காளைகள்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்வில் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானின் இரு காளைகள் வெற்றிபெற்றுள்ளன. செந்தில் தொண்டமானின் சோழன் - 2 என்ற காளை, தன்னை அடக்க...

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்வில் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானின் இரு காளைகள் வெற்றிபெற்றுள்ளன.

செந்தில் தொண்டமானின் சோழன் - 2 என்ற காளை, தன்னை அடக்க வந்த வீரர்களுக்கு சவாலாக நின்று வெற்றி பெற்றுள்ளது.

அதனையடுத்து இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செந்தில் தொண்டமானின் காளைகள் தொடர்பில் தங்க மோதிரம் பரிசாக வழங்கி வைத்துள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்